May 1, 2014

செம்மரம் கடத்தி விற்க, அவர்களே வெட்டினார்களாம்! 12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ஆந்திரா அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து, வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி...

May 1, 2014

மோடி குறித்த, காங்கிரசின் மலிவான பேச்சுக்களை, மகிழ்ச்சியோடு பகிர்ந்து வரும் பாஜக

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசியது சமூக வலைத்தளங்களில் தீயாகப்பரவி வருகிறது. விலாஸ் முட்டம்வார் பேசுகையில், 'நீங்கள் தலைமை அமைச்சராக வருவதற்கு முன்...

May 1, 2014

சரிந்து விழுந்தார் அமித்ஷா! மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு; தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கருத்துப் பரப்புதல் மேடையிலிருந்து இறங்கும்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரிந்து விழுந்தார்.

மத்திய பிரதேசத்தில் வரும் புதன்கிழமை சட்டமன்றத்; தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 280 தொகுதிகளை...

May 1, 2014

6வது முறை தங்கம் வென்று மேரி கோம் சாதனை! உலக பெண்கள் குத்துச்சண்டையில். விளையாட்டு விசிறிகள், மின்மினிகள் வாழ்த்து

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது.  இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி...

May 1, 2014

'ஒற்றுமை சிலை' என நடுவண் அரசு பெயரிட்டாலும், ஒட்டு மொத்த இந்தியா அங்கிகரிக்கும் தலைவராக சர்தார் வல்லபாய் படேல் இல்லையே

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒற்றுமையின்சிலை என்று பெயர் வைத்து நடுவண் அரசு சர்தார் வல்லபாய் படேல் சிலையை உலக உயரச்சிலையாக திறக்கப்பட்டதில், இந்தியா முழுக்க ஒற்றுமையான அங்கிகரிப்பு இல்லாமல், ஒவ்வொரு  மாநிலங்களுக்கு இடையே பெரிய உயரமான சிலை மற்றும்...

May 1, 2014

இனி கிராம மக்களின் செல்பேசிகள் அடிக்கடி செத்துப் போகும்! உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முயற்சி

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலோர் இதுவரை செல்பேசியை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி...

May 1, 2014

ஜியோவுக்கு 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள் வரவு, ஏர்டெல்லுக்கோ 100 கோடி வருமானம் இழப்பு! இடையில் தொடர்வண்டித்துறை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் கோலோச்சி வந்த ஏர்டெல், இந்தியத்; தொடர்வண்டித் துறைக்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கி வந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி. 

ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது....

May 1, 2014

சாப்பாடு ரூபாய் நான்கு மட்டுமே! தனது பிறந்த நாளில் நடிகை ரோஜா தொடங்கிய உணவகம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா. தமிழ்த்திரையில் முன்னணி கதைத்தலைவியாகத் திகழ்ந்தார் ரோஜா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் சுறுசுறுப்பாக வலம்...

May 1, 2014

குமரியில் சிலநூறு பாஜகவினர் பேருந்து மறியல்! சபரிமலையில், பொன்.ராதாகிருஷ்ணனை பொதுப் பேருந்தில் ஏற்றி அனுப்பியதற்காக,

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குமரியில் கேரள அரசுக்கு எதிராக சில நூறு பாஜகவினர் நடத்திய போராட்டத்தை யொட்டி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில்  நிறுத்தப் பட்டன.

சபரிமலை சென்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர், அவமதிப்பு...