May 1, 2014

900 இது தொள்ளாயிரமா? அல்லது ஒன்பது நூறா? சரியான விளக்கம் தர முடியுமா

90 இது ஒன்பது பத்துதானே; தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்? 900 இது ஒன்பது நூறுதானே; தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம்...

May 1, 2014

அறிவியல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆன்மீகம் என்பது எவ்வாறு பார்க்கப்படும்?

இந்தியாவில் உலாவரும் ஆன்மீகம் என்ற தலைப்பின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு பெருமிதம் இருந்து கொண்டு இருக்கிறது. அதையே பாஜக ஹிந்துத்துவா என்ற தலைப்பில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் எனை நோக்கி வந்த இந்தக் கேள்விக்கு தமிழ் முன்னோரின் கருத்துக்கள்...

May 1, 2014

கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல; ஒன்றன்பால்!

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கான விளக்கத்தை தமிழில்தான் தேட வேண்டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளில்- 
1.மொழிக்கு இலக்கணம் உரிய மொழிகளும் உண்டு. 2.இலக்கணமே இல்லாத மொழிகளும் உண்டு. 

May 1, 2014

வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா!

வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா? என்று ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கான எனது விடைதான் இந்தக் கட்டுரை.  

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தான்தோன்றியாக தோன்றினோம்....

May 1, 2014

விருப்பமான இயல்பைத் தேர்ந்தெடுங்கள்! உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து...

May 1, 2014

தேநீருக்கு மாற்றாக ஓமக்குடிநீர்! அன்றாடம் அருந்தலாம், மெலிதான உடல்வாகு விரும்புவோர்

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அகத்தை சீராக வைத்துக் கொள்வதனால் சீரகம் என்றும், செரிமானக் கோளாறுகள் அகற்றி உடலை ஓம்புவதால் ஓமம் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிட்டு பயன்படுத்தி வருகின்றனர். 

இன்றைய நவீன உலகம் அனைவரையும்...

May 1, 2014

வருமானம்

10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நேரடியாக நமது உழைப்பிலேயே எல்லையில்லாமல் வருமானம் ஈட்டுவதற்கு தனித்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே சாத்தியம். மற்றவர்களில் இருந்து மாறுபட்டு புதியதாக நம்முடைய தனித்திறனை வெளிப்படுத்தும் போது...

May 1, 2014

எவன்டா நியாயக்காரன் இளப்பமா தமிழன்

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட்டால் தொடர்ந்து ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு புறக்கணிக்கப்படும் போது, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக கிராமங்களில் மருத்துவர்கள் பஞ்சம் ஏற்படும் என்கின்றனர் சமூக...

May 1, 2014

சாதகம், சோதிடம் குருட்டாம் போக்கானதா! சிலருக்கு பலிக்கிறது -சிலருக்கு பலிக்கவில்லை

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேரநாட்டில் மாமன்னன் சேரலாதன் அரசவை கூடியிருக்கிறது. அரசி மணக்கிள்ளியார் அருகில் அமர்ந்திருக்கிறார். சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் பக்கம் பக்கமாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அன்றைய அரசவையில் நிமித்தகர் ஒருவரின்...