May 1, 2014

கதையும்,கட்டுரையும் வரிசையில்! வடிவமைப்பு குறித்த மந்திரம்.

நான் விரும்பிப் பயணிப்பது பேருந்தில்தான். எப்போதுமே- நான் செல்லவிருக்கிற பேருந்து நான் பேருந்து நிறுத்தம் சென்றதும் உடனடியாக வந்து விடும்.

நேற்று நடந்ததும் அதுதான்!

என் மகளும் என் மருமகனும் பேரப் பிள்ளைகளும் மேட்டூர்அணையில்...

May 1, 2014

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 001 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.  

குமரிநாடன் உரை:
தொன்மையென அனைவரும் அறிந்த ஞயிறு, கோள்களுக்கு முதன்மையானது போல, தமிழ்எழுத்துக்களுக்கு முதலாவது என்று கொண்டாடத்தக்கது அகரம். 

தமிழ் எழுத்துக்களுக்கெல்;லாம்...

May 1, 2014

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 004 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 

குமரிநாடன் உரை:
வேண்டாமைகளைத் தரவியலாது, வேண்டுதலைக் கொடுக்க முடிகிற இருப்பு ஆகிய கடவுள்கூறுதெய்வம் தமிழ் என்று, புரிந்து கொண்டவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம்...

May 1, 2014

அறிவின் இருவகைகள் ஆன ஆழஅறிவு அகலஅறிவு

தமிழ்முன்னோர் நிறுவியுள்ள, 'முதனெப்படுவது இடமும் காலமும்' என்கிற இருமெய் கோட்பாட்டின் அடிப்படையில். அறிவையும் இடத்தின்கூறு ஆகவும், காலத்தின் கூறு ஆகவும் வகைப்படுத்;தி ஆயும்போது, இடத்தின்கூறு ஆன அறிவுக்கு ஆழஅறிவு என்றும், காலத்தின்கூறு ஆன அறிவுக்கு அகலஅறிவு...

May 1, 2014

ஐந்திரக்காப்புக்குறி!

ஐந்திரக்காப்புக்குறி, ஓம், பிள்ளையார்சுழி, கடவுள் ஆகியவை பேரளவான புழக்கத்தில் இருக்கின்ற போதும், அவைகள் குறித்த...

May 1, 2014

'சாத்து சாத்தனார் சாத்திரம்' ஆகியவற்றில் இருந்து மருவிய தலைப்புகளே: சாத்தன், சாத்தான்வேதம், சாஸ்திரம், சாது உள்ளிட்டவை

உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்! என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தக் கட்டுரை: சாத்து, சாத்தனார், சாத்திரம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய...

May 1, 2014

நாளை தொடங்கிற பொங்கல் திருவிழாவிற்கு அணியமாக இன்று காப்புக்கட்டு!

ஐம்பொழுது:
1.கிழமை: புதியம்கிழமை
2.நாள்: 30
3.மாதம்: மார்கழி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872589

தமிழர் ஆகிய நாம், 5127 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு...

May 1, 2014

பிராமணியச் செழுமைப்பாட்டிற்காக பாடாற்றிய, பாணினி, குந்தி, பாஞ்சலி, காந்தாரி, சுபத்திரை உள்ளிட்டு அனைவரும் தமிழச்சிகளே!

பிராமணியம் திணிக்கும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, அடுத்து சமஸ்கிருதத்தையும், பிராகிருதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் என்பதையும், பிராமணர்களில் ஒற்றைத்தமிழச்சி என்னுடைய மூலமொழி தமிழே என்று உணரத்தலைப்பட்டால், இந்திய வரலாறும், உலக வரலாறும்...

May 1, 2014

பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள் யாவை?

கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மை. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்ட பலவகையான புனைவுகளே இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கானது இந்தக்...