புலி ஆண்டுக்காக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில்- ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள் அமைந்த சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்.
04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சிங்கப்பூர். நாணய ஆணையம், அடுத்த ஆண்டு புலி ஆண்டு சிறப்பு...
வினையே ஆடவர்க்கு உயிரே என்று பொருளீட்டலுக்காக பயணிக்கும், ஆடவரின் தொழில் வணிகம் குறித்து குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பேசுவார். அந்த வகைக்கு- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து அறிந்து கொள்வதற்கானது இந்தக்...
அண்மையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில், குறளிச்செலாவணியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியாவின் குறளிச்செலாவணி வெளியிட இந்திய கட்டுப்பாட்டு வங்கி திட்டமிட்டு...
ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு, வரவேற்பும், திறனாய்வும் இன்றைய தலைப்பாகி வருகிறது.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மூன்று அடாவடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசின் பின்னடைவை...
தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த...
தமிழில் ஆரல், என்றால் நெருப்பு என்று பொருள். தமிழர் விளக்குத் திருவிழாவைப் பல ஆயிரம் ஆண்டுகளாக கார்த்திகை மாதத்து ஆரல்நாள்மீனில் கொண்டாடி வருகின்றோம். நாளை உலகத்தமிழர் கொண்டாடவிருக்கிற கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழாவிற்கு எமது...
புன்னகை அரசி சினேகாவின் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக அறிய முடிகின்றது. இந்தச் செய்தி இன்றைய பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல்...
சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கியுள்ளது கடல்
01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை...
உலகப் பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்திற்கு வந்துள்ளது.
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 20 ஆண்டுகளில்...