May 1, 2014

ஐந்தாம் தலைமுறை (5G) இணையச் சேவைக்கு, நாட்டின் முதல் நிறுவனமாகிறது ஏர்டெல்!

ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவையை வணிகப்பாடாக சோதனை செய்த நாட்டின் முதல் இணையச்சேவை நிறுவனமாக இப்போது ஏர்டெல் திகழ்கிறது.

16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச்...

May 1, 2014

நாடே அல்லோகல்லோலப்படும் இன்ப அதிர்ச்சி செய்தி! ஒன்றிய பாஜக அரசு என்ன சொல்லுகிறது இது குறித்து

நாட்டு மக்களுக்கு மாதத்திற்கு ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு கொடுக்கிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழியல் தகவல் அலுவலகம் (PIB) தனது கீச்சில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிப்பது...

May 1, 2014

தடகளப் போட்டியில் 12பதக்கங்களை வென்று வந்த தமிழக சிறுவர் சிறுமியர்!

மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கூட்டமைப்புக் கோப்பை ஒன்றிய இளவல் தடகள வாகையர் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: கூட்டமைப்புக் கோப்பை ஒன்றிய இளவல் தடகள வாகையர் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கங்கள்...

May 1, 2014

மதிவண்டியில் 400 கி.மீ. பயணித்த ஆர்யா! கீச்சுவில் கொண்டாடிகளின் மகிழ்ச்சிப் பதிவுகள்

400 கி.மீ. தூரம் மிதிவண்டி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக கீச்சுவில் தெரிவித்துள்ளார் ஆர்யா. தான் மதிவண்டியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா,...

May 1, 2014

அதிரடி மேற்கொண்டது கோயில்நிருவாகம்! ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள்

ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள் குறித்தான கவலை இப்போதுதான் வந்திருக்கிறது கோயில் நிருவாகத்திற்கு. எப்போது வரும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கட்டிய மன்னன் யார் என்பதான தேடல்...

May 1, 2014

இரம்யா பாண்டியனுக்குக் கிடைத்த அரியவாய்ப்பு! சூர்யா படத்தில் நடிக்கிறார்

பிக்பாஸ் இரம்யா  பாண்டியனுக்கு கிடைத்துள்ளது அரிய வாய்ப்பு.  சூர்யா படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் கலந்து கொண்டு பேரறிமுகமான இரம்யா பாண்டியன், அடுத்ததாக...

May 1, 2014

விடுதலையானார் சசிகலா! மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சையில் தொடர்கிறார்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று விடுதலையானார்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற...

May 1, 2014

சிறிதிவ்யா தற்போது மலையாளத்தில்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சிறிதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனோடு கதைத்தலைவியாக நடித்தவர் சிறிதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு...

May 1, 2014

செயலலிதா நினைவிடத் திறப்புவிழா! இன்று

செயலலிதா நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவிடத்...