May 1, 2014

இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம் என்கிறார் பிரியங்கா காந்தி! இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்

அசாம் மாநிலத்தில் தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்...

May 1, 2014

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்களை, வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி, இயங்கலை கையெழுத்து இயக்கம்!

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம் இயங்கலையில் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கலாம்.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதம்...

May 1, 2014

தலைக்கவசம் அணியாததால் அபராதம்! காசு இல்லாததால் தாலியைக் கழற்றிக் கொடுத்த பெண்

இணையத்தைத் தீயாக்கிக் கொண்டிருக்கிற அதிர்ச்சி செய்தி. ‘காசு இல்லைங்க ஐயா, தாலியை வேணா வித்துடுங்க’ தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த போக்குவரத்து காவலரிடம் மன்றாடிய ஒரு கன்னடப் பெண். 

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகாவின்...

May 1, 2014

நாளை முதல் தொடங்குகிறது! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் தங்கப் பத்திர விற்பனை

அரசின் தங்கப் பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. அதைப் பங்குச் சந்தையில் வாங்க முடியுமாம்.

16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசின் தங்க பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக்...

May 1, 2014

அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது பொன்னியின் செல்வன்! நிறைவடைந்தது, 50நாட்களுக்குத் திட்டமிட்டிருந்த தொடர் படப்பிடிப்பு

கல்கியால் எழுதப்பட்ட, சோழர்கள் குறித்த ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தை இயக்குனர் மணிரத்னம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார்.

16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக...

May 1, 2014

அதிமுக கூட்டணியில் இணைகிறது பாமக! வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கி

வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. 

16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சட்டமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையாவதற்கு முன்பாகவே, வேகவேகமாக...

May 1, 2014

சாதிப்பார்களா- அந்தந்த மாநில மக்கள்! பாஜகவிற்கு எதிர்நிலைப்பாட்டில் வலுவாக உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

பாஜகவிற்கு வலுவான எதிர்நிலைப்பாடு உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று...

May 1, 2014

வாங்க மின்தேரில் பயணிக்கலாம்!

ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது புதிய மின்தேரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய மின்தேருக்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாங்கி மின்தேரில்...

May 1, 2014

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி! முதலமைச்சர் அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

13,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போதுள்ள இயல்புக்குப் புறம்பான சூழல் காரணமாக-...