தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள் தாம் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.
இது...
ஐதராபாத்தில் உள்ளது உஸ்மானியா பல்கலைக் கழகம். தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளின் பங்கு மகத்தானதாக அமைந்தது. தனி மாநிலம் கோரி இந்தப் பல்கலைக்கழக மாணவ,மாணவிகள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இதனால் உஸ்மானியா பல்கலைக்கழக கல்லூரி...
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான மோதி பாஹ் பகுதியில் இன்று காலை ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது ரஷ்ய தூதரக அதிகாரியின் கார் மோதியது. மோதிய பின்னரும் நிற்காமல் வேகமாக சென்ற ரஷ்ய தூதரக...
மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
மூன்று நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும்,...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நடுவண் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் இரு வாரங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ்...
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் விசாரணை நீதிமன்றம் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழகத்தைப் போல பீகார் மாநிலம் ஒவ்வொரு...
தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த...