முதல்வர் சித்தராமையா மீது சாக்லெட் காகித பொட்டலாம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் ஜே.சி.சாலையில்...
வரும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை துவக்கி...
நடுவண் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது என்று நடுவண் அரசு தீர்மானித்து உள்ளது. அதன்படி, முதல் தேசிய...
மாணவன் நிகிலுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இந்த ஐஃபோனின் உண்மையான விலை ரூ.28999. ஆனால் இந்த மாணவனுக்கு வெறும் ரூ.68 க்கு இந்த ஐஃபோன் கிடைத்துள்ளது.
ஸ்னேப்டீல் நிறுவனத்தின் இணையதளத்தில் ஐஃபோன் 5எஸ்-ஐ...
ராகுல் காந்தியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.
இந்தியத் தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால்...
ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
அத்தியாவசிய உணவு பொருட்களை விட புகையிலை தயாரிப்புகளின் விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. தொழில்துறை...
திருப்பதி கோயிலுக்கு சென்ற 10 தமிழர்கள் மீது ஆந்திரக் காவல்துறையினர் செம்மரக் கட்டை கடத்துவதாகப் பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நடுவண் அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இந்திய செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், அறிமுகம் செய்துள்ள மலிவு விலை சீர்மிகுசெல்பேசி நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகக் குறைந்த விலை என்பதால் முன்பதிவு...