May 1, 2014

தாய்மொழி வழிக்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு நெருக்கடி

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு கல்வி ஆண்டில் பொது நுழைவுத்தேர்வு கிடையாது.

இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட...

May 1, 2014

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அறிவிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நிமியத்து, குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.

அந்தமான் நிக்கோபர் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் பார்த்து வந்தார். ஏ.கே.சிங்...

May 1, 2014

பிரதமர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம தொலை பேசி

டெல்லியில் பிரதமர் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மர்ம தொலை பேசி அழைப்பை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

டெல்லியில்...

May 1, 2014

இந்தத் தவறு யாரால் எப்படி நடந்திருக்கும்

விஜய் மல்லையாவால், உத்தர -பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி  ஒருவரின் இரு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

விஜய் மல்லையா வாங்கிய  கடனுக்கு உத்தரவாத நபராக மன்மோகன் சிங் என்ற விவசாயி...

May 1, 2014

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு விசயத்தில் நடுவண் அரசு பிடிவாதம்

திட்டமிட்டப்படி ஜுன் 24-ம் தேதி மருத்துவபடிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் பொதுநுழைவு தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள்...

May 1, 2014

மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்த ரூ.99க்கு சீர்மிகுசெல்பேசி

நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான சீர்மிகுசெல்பேசி இன்று அறிமுகப்படுத்தினார். நமோடெல் அச்சே தின் என்ற இந்த சீர்மிகுசெல்பேசி 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்...

May 1, 2014

தன் செல்பேசியை ஆராய்ந்த கணவரின் விரல்களை கத்தியால் வெட்டிய மனைவி

பெங்களூரில் மனைவியின் செல்போனை கணவர் எடுத்து ஆராய்ந்ததால் அவரின் விரல்களை கத்தியால் வெட்டி உள்ளார் மனைவி.

 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் சிங், அவரது மனைவி பெயர் சுனிதா சிங்,...

May 1, 2014

சுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார்

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அண்மையில் டெல்லி மேலவையில் பா.ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகல் ஆவணம் ஒன்றைக் காண்பித்து பேசினார்.

அந்த ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா...

May 1, 2014

தவறான இந்திய வரைபடத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ100 கோடி வரை அபராதம்

தவறான வரைபடத்தை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய வரைபடத்தை வெளியிடுவதற்கு முன் நடுவண் அரசிடம் முறையான அனுமதிப்...