குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகவை மூப்பு காரணமாக தான் பதவியை விட்டு விலகுவதாக அவர் கூறி இருந்தார்.
இதனால் அவரது விலகலை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக் கொண்டது.
குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக...