கேரள மாநிலத்தில், 2013 முதல், நேற்று முன்தினம் வரை, 41 பேர், தெரு நாய்கள் கடிக்கு பலியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து, சிலுவம்மா, 65, பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....