இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி...