நடுவண் அரசை கண்டித்து, தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
நடுவண் அரசின், 500-1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், 10 நாட்களுக்கு மேலாக, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே...