நாட்டின் மகாரத்தினமாக போற்றப்பட்ட மிகப் பெரிய இரும்பாலையின் சகாப்தம், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தனியாரின் கைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது.
நடுவண் உருக்குத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய், நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் தமிழக...