May 1, 2014

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்ற மதிப்பீடு எதுவும் இல்லை

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்று நடுவண் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு கருப்புப் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அருண்ஜெட்லி...
May 1, 2014

அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ்

ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பிறகு வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000...
May 1, 2014

ரூபாய்தாள் திரும்பப் பெறல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 9 கேள்விகள்

அதிக மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது. பழைய ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று நடுவண் அரசு கடந்த மாதம்...
May 1, 2014

மும்முறை தலாக் சொல்வது அர்த்தமற்றது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

உ.பி.,யைச் சேர்ந்த புலாந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த ஹினா என்ற 23 வயது இளம் பெண், தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்தார். அவர் தனது முதல் மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த...
May 1, 2014

மோடியின் ரூபாய்தாள் விவகார நிருவாகக் குளறுபடிக்கு மேலும் ஒரு சான்றாய்

முன்னால் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்துக்காக, 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வௌ;ளையாக்கி கொடுத்த, அரசு அதிகாரியின் கார் ஓட்டுநர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், சுரங்க தொழில் அதிபரும், முந்தைய, பா.ஜ.,...
May 1, 2014

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அரசு வழங்கும் சம்பளம் மற்றும் வசதிகள்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உர்ஜித் பட்டேல் கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக...
May 1, 2014

மோடி அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம்

ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கருப்பு பண ஒழிப்பு திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த நடவடிக்கை என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பண ஒழிப்பு...
May 1, 2014

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையே...
May 1, 2014

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையே...