May 1, 2014

பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை! முன்னோடி உலக நாடுகள்

     இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போல உலகின் வேறு சில நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.

     பழைய 500 மற்றும்...

May 1, 2014

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் அனுப்பிய 4ஆயிரம் மின்அஞ்சல்கள்

 

 

     கருப்பு பணம் பற்றி தகவல் அளிக்க மத்திய அரசு அறிவித்த மின்அஞ்சல் முகவரியில் 4 நாட்களில் 4 ஆயிரம் மின்அஞ்சல்கள் குவிந்தன.

May 1, 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

 

     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து  வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

May 1, 2014

திருமணத்துக்கு பணம் எடுக்க முடியாததால் விவசாயி தற்கொலை

     உத்தரப் பிரதேச மாநிலம், சத்பூர் கிராமத்தில் மகனின் திருமணத்துக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாததால், விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து...

May 1, 2014

புதிய வழி கண்டுபிடிப்பு: தடைபடாமல் நடக்கும் ஹவாலா மோசடி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் ஹவாலா மோசடி மட்டும் பாதிக்கப்படவில்லை.

 

     ஹவாலா மோசடியில் புதிய வழியைக்...

May 1, 2014

புதிய வழி கண்டுபிடிப்பு: தடைபடாமல் நடக்கும் ஹவாலா மோசடி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் ஹவாலா மோசடி மட்டும் பாதிக்கப்படவில்லை.

 

     ஹவாலா மோசடியில் புதிய வழியைக்...

May 1, 2014

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்குக் கட்டுப்பாடு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

பெயரிடப்படாமல் வழங்கப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பெயரிடப்படாமல் வழங்கப்படும் அதிக அளவு நன்கொடையைப் பெறுவதற்கு சட்ட ரீதியில் அரசியல் கட்சிகளுக்கு...
May 1, 2014

2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலி

நடப்பு, 2016ம் ஆண்டில் இதுவரை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள், 86 பேர் பலியாகியுள்ளனர். 2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலியாகியுள்ளனர். ஆய்வு ஒன்றின் தகவல்படி இந்த ஆண்டில், கடந்த கிழமை வரை, 84 வீரர்கள் பலியாகி உள்ளனர்....
May 1, 2014

500, 1000 ரூபாய் தாள்களை வைப்பு செய்ய அரசியல் கட்சிகளுக்கு விலக்கு

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு சலுகை குறித்த விமர்சனங்களுக்கு நடுவண் நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை வைப்பு செய்து இருந்தால், அந்தத் தொகைக்கு வருமான வரியில் இருந்து...