May 1, 2014

பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் திறன்பேசி நிறுவனம் தொடங்கும் சல்மான் கான்

பிரபல வடஇந்திய நடிகர் சல்மான் கான் சொந்தமாக திறன்பேசி வியாபாரம் துவங்க இருக்கிறார். பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

     பிரபல வடஇந்திய நடிகரான...

May 1, 2014

வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம்

ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 1, 2014

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் அவசியம்: நடுவண் பாஜக அரசு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று நடுவண் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில்...

May 1, 2014

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயம்: நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், சமசுகிருதத்தை அதில் சேர்க்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக்கத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தவுள்ளதாக...

May 1, 2014

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடம்; இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் அதிகரிப்பு

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, லட்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட  நிறுவனம் தெரிவித்துள்ளது. 16ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

    ...

May 1, 2014

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழக்கும்

ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வருகிறது!

     நடுவண் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும்...

May 1, 2014

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

வெறும் இலவயங்கள் மூலமாக மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய தொலைத்தொடர்புச் சேவைப் பிரிவான ஜியோ சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

     இந்நிலையில் மார்ச் 31ஆம்...

May 1, 2014

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 28) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும்,

வங்கித்துறையில் நடுவண்...

May 1, 2014

ஏப்ரல் 1 முதல் ரோமிங் கட்டணம் ரத்து: ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் அதிரடி

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

     ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன்,...