May 1, 2014

அரசு விழாக்களில் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பீட்டா மோடிக்கு கோரிக்கை

     அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளில் அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல அமைப்பு எனப்படும் பீட்டா அமைப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

May 1, 2014

வருகிறது பசுமாடுகளுக்கும் ஆதார் அட்டை; ரூ148 கோடி ஒதுக்கீடு

     மனிதர்களுக்கு இந்தேயாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     பசு மாடுகளின்...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம்

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம் எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.

குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் தொடர் வண்டி நிலையம்;. இங்குள்ள தேநீர் கடையில், தன்...

May 1, 2014

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்குங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி பாடத்தைக் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில்...

May 1, 2014

அத்வானியின் குடிஅரசுத்தலைவர் பதவி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்ட மோடி அரசு: லாலு

பாபர் மசூதி வழக்கில் மீண்டும் அத்வானியை இணைத்ததன் வாயிலாக அவர் குடிஅரசுத்தலைவர் ஆகும் வாய்ப்புக்கு மோடி அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

     பாபர் மசூதி...

May 1, 2014

உலகின் சக்திவாய்ந்த தலைவர்: மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்க வில்லை.

டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டி முதலிடம் பிடித்துள்ளார்.

     இயங்கலை மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்திய...

May 1, 2014

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

     இந்தேயாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண்...

May 1, 2014

மோடி அரசு பாக்கிஸ்தானுடன் போர் தொடுக்கும்: திக்விஜய் கணிப்பு

 

     பாராளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக பா.ஜ.க அரசு பாகிஸ்தானுடன் போர் தொடுக்கும் என காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

     ராஜஸ்தான்...

May 1, 2014

முத்தலாக் முறையால் முசுலிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர்: மோடி வேதனை

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, நடுவண்அமைச்சர்கள், பா.ஜனதா முதல் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.