27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய பிறமொழிச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொல் தெரியாமலேயே அந்தந்த மொழிச்சொற்களை அப்படியே தமிழ்ப் படைப்புகளில் முன்னெடுத்து விடுகிறோம். அவைகளுக்கு உரிய தமிழ்ச்சொல் தேடலே இந்தப்பக்கத்தில் நமது முனைப்பாகும்.
அங்கீகாரம்
உவப்பிசைவு
அசம்பாவிதம்
எதிர்பாரா பாதிப்பு
அஞ்சலி
இரங்கல்
அட்சரேகை Latitude
நிலநேர்க்கோடு
அபிஷேகம்
பொழிவாட்டு
அம்சம்
கூறு
அர்ச்சனை
போற்றி
அர்ச்சகர்
போற்றியர், ஓதுவார்
அனுபவம்
பட்டறிவு
காரணம்
பொதிமை
தரிசனம்
அருட்காட்சி
தனித்துவம்
தனித்தன்மை
தத்துவம்
கோண்மை
தியானம்
துறக்கம்
தியாகி
துறவர், துறவி
தியாகம்
துறவம், துறவு
துருவம்
விகற்பம்
அலோகம்
மாழையிலி
அவதூறு
பொல்லாங்கு
நடராசன்
ஆடலரசன்
ஆன்மீகம்
உயிர்த்தேடல்
இராசி
ஓரை
இராணுவம்
சேனை
உலோகம்
மாழை
உற்சாகம்
குதூகலம்
கர்ப்பஸ்திரி
சேயிழை
கால அவகாசம்
காலக்கெடு
கனகசபை
பொன்னம்பலம்
கிரகிப்பு
உள்ளீர்ப்பு
கிருமிநாசினி
தொற்றுக்கொல்லி
சக
உடன்
சத்தியம்
வாய்மை
சமர்பிக்க
முன்வைத்திட
சராசரி
நிரக்கை
சவ்வூடுபரவல்
நிரையூடல்
சுதந்திரம்
விடுதலை
சுலோகம்
மந்திரம்
தீர்க்க ரேகை Longitude
நிலநிரைக்கோடு
பாவம் புண்ணியம்
பாதிப்பு சாத்தியம்
பிரிவு உபச்சாரம்
பிரியாவிடை
பிரசவம்
மகப்பேறு
பிரபலம்
பேரறிமுகம்
பிரபஞ்சம்
ஐந்திரம்
பிரமாண பத்திரம்
உறுதிமொழி ஆவணம்
பிரமாண்டம்
பேரளவு
மகத்துவம்
பேரளவான மதிப்பீடு
ரசிகன்
நயவன்
ரத்து செய்ய
களைய
ராணுவம்
போர்த்துறை, சேனை
வம்சா வளியினர்
எச்சத்தினர்
விநியோகஸ்தர்
பரிமாற்றக்காரர்
ஸ்தம்பித்தது
முடங்கியது
Access
அணுகல்
Advanced
மேம்படுத்தபட்ட
Air conditioner
குளிரூட்டி
Animation
வினையாலணை
Approval
உவப்பிசைவு
Background
பின்னிரல், பின்னணி, பின்புலம்
Biology
உயிரிஇயல் (உயிரியல் அல்ல)
Blockchain
கட்டச்சங்கிலி
Browser
உலாவி
Car
சகடை/சகடம்
Cockpit
கொடிஞ்சி
Calculus
கலனம்
Connection
கணுக்கம்
Channel
காட்சிமடை
Crdit card
கடன் அட்டை
Currency
செலாவணி
Cryptocurrency
குறளிச்செலாவணி
Day
நாள்
Date
நாளது
Debit card
பற்று அட்டை
Direct speech
நேர்கூற்று
Dose
தடவை
Drone
தானுலங்கி
Electron
நேர், மின்நேர்
Encounter
எதிர்ப்படுதல்
Evolution
கிளவியாக்கம்
Email
மின்னஞ்சல்
Extreme
எக்கிய
Fastag
விரைவுக்கட்டு அட்டை
Farewell festivel
பிரியாவிடை விழா (கொண்டாட்டம்)
Farewell
பிரியாவிடை
Farewell dinner
பிரியாவிடை விருந்து
Hack
ஊடுருவு
Hacker
குறும்பர்
Indirect speech
அயற்கூற்று
Login
உள்நுழைய
Media
மிடையம்
Miners
சுரங்கமர்கள்
Motor
மின்சுழட்டி, முயதர்
Modeling
தோற்றக்கலை
Nagative
மறை, எதிர்மறை
Negative attributes
எதிர்மறை பண்புகள்
Notice
கவனஅறிக்கை
Off
அணை
On
ஏற்று
Order
கேட்பு
Osmosis
நிரையூடல்
Payment
கொடுப்பனவு
Password
கடவுச்சொல்
Positive
முறை, நேர்முறை
Positive attributes
நேர்முறை பண்புகள்
Power
புயவு
Pregnant
சேயிழை
Presentation
நிகழ்படை
Proton
நிரை, மின்நிரை
Privacy
தனியுரிமை
Pole
விகற்பம்
Reverse osmosis
நேரூடல்
Recognition
உவப்பிசைவு
Real estate
மனைமாண்பு
Recharge
மீள்நிரப்பு
Risk
இடர்
Robot
கருவியாள்
Robotics
கருவியாளியல்
Safety
ஏமம்
Sign up
பதிவு செய்யவும்
Sign in
உள்நுழைக
Strain
துறுங்கு
Text
பனுவல்
Token
முறி
TRP
இலக்கு அளவீட்டுப் புள்ளி
Value
விழுமம்
Version
வேற்றம்
Vector
வேயர்
Virus
குறுவி
Visa
வருகைஇசைவு
Virtual water
அமிழ்நீர்
Volume
வெள்ளம்
Wallet
பணப்பை
Warp
பாவு
Widget
இடுக்கை
Zone
பகுந்தம்
Zoom
குவிகம்



