May 1, 2014

தொல்காப்பியம்! அறிந்து கொள்வோம் வரிசையில்.

தொல்காப்பியம் குறித்து விளக்கும் வகைக்காக, பனம்பாரனார் இவ்வாறு பாயிரம் பாடியிருக்கிறார். இந்தப் பாயிரத்தின் பொருளை-  புரிந்து கொண்டோமேயானால் தொல்காப்பியம் குறித்தும், தொல்காப்பியத்தின் முதன்மை குறித்தும், தமிழர்கள் தொல்காப்பியத்தைக் கொண்டாட வேண்டிய தேவை...

May 1, 2014

தென்றலை அதன் பிறப்பிடத்திலேயே சந்திக்க பயணித்தோம்! ஆம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி.

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பது காற்று. அத்தகைய பெருமைக்குரிய காற்றுக்குத் தமிழில் பல பெயர்கள். வீசும் திசையைக் கொண்டு காற்றுக்குப் பெயரிட்டு அழைத்தவர்கள் நம்...

May 1, 2014

கடல் எல்லை! அறிந்து கொள்வோம் வரிசையில்.

நம்மை ஒட்டி கடலில் பக்கம் பக்கமாக நாடுகள் அமையாமல் இருந்தால், நமது கடல் எல்லை மிகப் பெரியது ஆகும். நாடுகள் அமைந்தால் வேறுவழியில்லை. இடைப்பட்ட தூரத்தை சரிபாதியாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். எடுத்துக்காட்டாக: இராமேசுவரத்திலிருந்து கட்சத்தீவு 11கடல்மைல்களில்...

May 1, 2014

கலி! தமிழ்ச் சொற்கள் வரிசையில்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கலி என்பது அழகிய தமிழ்ச் சொல். கலி என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். கலி என்ற சொல் தமிழில் ஐயாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது. பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்கிற, தமிழர்தம் பதினென் மேல்கணக்கு நூல்களில் எட்டுத்தொகை...

May 1, 2014

ஊழல்! ஓர் பார்வை

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பற்றாக்குறைதான் ஊழலுக்கு அடிப்படை. இரண்டாவது அதிகாரம். இந்தப் பள்ளியில் ஐம்பது மாணவர்களுக்கு மட்டும் இடம் இருக்கிறது. விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
இந்த மேல்நிலைத்...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 1.நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!

அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த...

May 1, 2014

நீங்கள் தமிழன் தானா?

நீங்கள் தமிழன் தானா? 
அடையாளங்காட்ட ஓர் அரும்பெரும் சோதனை.
தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நிலம், தமிழ்வரலாறு, தமிழ்இயல்-
இவை தமிழின் ஐம்பரிமாணங்கள்.
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது பேசும்போது-
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது...

May 1, 2014

பழந்தமிழர் நிலைப்பாடு என்ன! அதிர்ஷ்டம் குறித்து

அதிர்ஷ்டம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லும் அல்ல. தமிழ் அடிப்படை சார்ந்த சொல்லும் அல்ல. திருஷ்டி என்றால் பார்வை. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் அன் சேர்த்து எதிர்ச் சொல்லை உருவாக்குவது போல வடமொழியில் அ சேர்த்து எதிர்சொல் உருவாக்கும் முறை இருக்கிறது. அந்த வகையில்...

May 1, 2014

அமெரிக்க டாலருக்கு ஏன் இத்தனை மரியாதை!

உலகப் பொதுவாக இருக்கிறது அமெரிக்க டாலர். காரணம்- நிருவாகம். எந்த நாடும் பணத்தை அச்சிடும் போது அந்தப் பணத்தின் மதிப்புக்கான தங்கத்தை இருப்பு வைக்கவேண்டும். ஏனென்றால் பணம் என்பது அரசு அச்சிட்டுத் தருகிற தொகை அல்ல. அரசு சம்பாதித்த தொகையும் அல்ல. அந்த நாட்டின் மக்களின்...