May 1, 2014

ஐயம் கிளப்பினால் அதோகதியாகும் பிட்காசுவின் மதிப்பு!

கிரிப்டோ கரண்சி என்கிற நிகர்நிலைச் செலாவணி குறித்த தெளிவான புரிதலுக்கு இன்னும் பலநாடுகள் வரவில்லை. ஏனோதானோ என்று ஆதரிப்பதும், தொய்வடைவதுமாக உள்ளன அவ்வகை நாடுகள். அதனால் எண்ணிமச் செலாவணி குறித்த ஐயம் எங்கிருந்து கிளம்பினாலும் அதில் தலைமைத்துவமான பிட்காசுவின் மதிப்பு...

May 1, 2014

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இல்லை என்கிற செய்தி தலைப்பாகி வருகிறது!

இந்த முறை வேறுபாடாக யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பதாக ஒரு பேரறிமுகம் குறித்த செய்தி தலைப்பாகி வருகிறது. 

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு முறையும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரக் காணொளி வெளியாகும் போதெல்லாம்,...

May 1, 2014

எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை! நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு

ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை. ஆனால் தேர்வறைச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா...

May 1, 2014

நான்கு மாணவ, மாணவிகள் மற்றும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! திருவாரூர் மாவட்டத்தில்

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு கணினி பயிற்சிக்காக எடமலையூர் சென்ற ஆசிரியர்கள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு முழுவதும் 9,10,11 மற்றும் 12 ஆம்...

May 1, 2014

பத்தொன்பது பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா! டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு

தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை...

May 1, 2014

வீரமணி அளித்த விடை! விநாயகர் ஊர்வலத்துக்குத் தடை விதித்தால், திமுக ஆட்சியையே இல்லாமல் செய்துவிடுவாரா அண்ணாமலை

பாஜக தமிழ்நாடு கிளையின் தவைர்கள் பேச்சு குறித்து கேட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டுமே என்றார் வீரமணி

21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் திராவிடர் கழக...

May 1, 2014

கப்பலோட்டிய தமிழன் வஉசி 150வது பிறந்தநாள் நேற்று! கப்பல்களும் தமிழ்நாடும் குறித்த நினைவுகள்

'கப்பலோட்டிய தமிழன்” என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம்.

21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான...

May 1, 2014

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ள பாஞ்சீர் போராளிகள்! 600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுக் கொன்றுள்ளனர்

600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுத்தள்ளியும், 1000 தாலிபான்களை சிறைப்பிடித்தும் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ளனர் பாஞ்சீர் போராளிகள்.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஞ்சீர் மலைப்பாங்கான பகுதியாகும். அந்த மலைப்பாங்கே,...

May 1, 2014

கடலூரில் மேலும் சில ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று!

கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூரில்...