தமிழ்முன்னோர், நாவலந்தேயம் என்கிற சொல்லில் பொதித்துள்ள பொருளை, உலகினருக்குத் தெளிவுபடுத்தும் வகைக்கு, மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில், பல கட்டுரைகளை நான் வடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பட்டியல் படுத்தி, நாவலந்தேயம் என்கிற சொல்லை கலைக்களஞ்சிய நோக்கில் இணையப்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது இந்தப் பதிவு. 1. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். 2. இந்திய வரலாறு 3. உலகினர் போற்றிக் கொண்ட தமிழ்ச்சொற்கள்! உலகம், நாவலந்தேயம், தமிழ்நாடு 4. தமிழில்- ஹிந்தி, ஹிந்துத்துவா என்றே எழுதுங்கள்! இந்தி, இந்துத்துவா என்று எழுதாதீர்கள்; வரலாற்றுப் பிழை நேரும். 5. இந்தியாவிற்கான பெயர்க்காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்! 6. மயக்கம் தரும் மூன்று சொற்கள் இந்து, இந்தி, இந்தியா 7. நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் கொண்டாடும் இமயம்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.