வோளாண்; கடன்களை
தள்ளுபடி செய்வது ஃபேஷனாகி வருவதாக நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து வரலாறு
காணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் தள்ளுபடி கோரி
பாதிக்கப் பட்ட வோளாண்பெருமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேசம்,
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வோளாண்; கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளன.
இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய
வெங்கையா நாயுடு, வேளாண் கடன் தள்ளுபடி ஃபேஷனாகிவருவதாக பேசி வரலாறு காணாத அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.