எனது மின்நூல்களைப் பார்வையிட கூகுள்தேடலில் https://www.amazon.in/india/s?k=india இந்த இணைப்பில் சென்று, குமரி என்று தேடினால் எனது அனைத்து நூல்களையும் பார்வையிட முடியும். 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன் கிண்டில் பதிப்பில் எனது பதினெட்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அந்த நூல்கள்: 1. குமரிநாடன் கட்டுரைகள் 2. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! 3. மின்சாரம் இனிய தமிழில் 4. பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் 5. முதல் பத்து 6. விடைகள் பத்து 7. கணியக்கலை அறிவோம் அறிமுகம். 8. அறிவோம் கணியக்கலை 9. நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் கொண்டாடும் இமயம் 10. ஓ தமிழா ஓடிவா! உந்தன் சிறப்பைக் கொண்டாட 11. தமிழர் முன்னேற்றக் கட்டுரைகள் 12. அறிவோம் மந்திரக்கலை 13. உடல் நலனும் அழகும் 14. கொஞ்சம் தமிழ், நிறைய வாழ்க்கை 15. ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் 16. முதல் திரம் 17. அறம் பொருள் இன்பம் 18. கொண்டாடலாமா பஜக! ஜெய்ஹிந்த் முழக்கத்தை ஆகியன. அவைகளை விலை கொடுத்து உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும் அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது. உங்கள் மிடுக்குப் பேசியில், கூகுள் விளையாட்டுக் கடையில், கிண்டில் (கிண்டில்) என்று தட்டச்சு செய்து அமேசான் கிண்டில் நூல்பதிப்பகச் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது, கூகுள்தேடலில் https://www.amazon.in/india/s?k=india இந்த இணைப்பில் சென்று, குமரி என்று தேடினால் எனது அனைத்து நூல்களையும் பார்வையிட முடியும். அதில் ஏராளமான தமிழ்நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இலவசமாக படிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நூல்களை ஒரு மாதம் மட்டும் இலவசமாக படிக்க புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு மாதக்கட்டணம் செலுத்தி தொடர்ந்து நூல்களை படித்துப் பயன்பெற முடியும். நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். கண்வலியில்லாமல் நூல்களைப் படிக்கும் வகைக்கு ஒரு புத்தகம் போன்ற அளவில். கீண்டில் சாதனமும் அமேசானில் கிடைக்கிறது. அவ்வப்போது உங்களுக்குப் பிடித்தமான நூல்களை வாங்கி, கீண்டில் சாதனத்தை ஒரு கையடக்கமான மின்நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கிண்டில் உறுப்பினர்கள், அவர்களின் படிப்பார்வ நண்பருக்கு, அவர் விரும்பும் ஒரு நூலை விலைக்கு வாங்கி அவருக்கு அன்பளிப்பாக அளிக்கவும் வாய்ப்பு வழங்குகிறது கிண்டில். எனது இந்த பதினெட்டாவது நூலை நீங்கள் வாங்க விரும்பினால் இந்த இணைப்பில் சென்று வாங்கமுடியும் நண்பர்களே: https://amzn.in/daoXKj0
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,310.