Show all

ஐந்தாவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 28,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: உழைப்பு
கோள்: வியாழம்கிழமை
கோள்இயல்பு: கலை

 

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல் தகவல்களைப்
பதிவிடும் கடமையில்
தமிழ் உறவு குமரிநாடன்.
இது ஐந்தாவது பதிவு

ஹிந்தி பேசுகிற ஹிந்துக்களுக்கு மத அடிப்படையில் முகமதியர்கள் எதிரிகள். ஹிந்து மதத்தைச் சார்ந்த ஹிந்திக்காரர்களுக்கு மொழி அடிப்படையில் தமிழர்கள் எதிரிகள். ஆனால் முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய மக்களுக்கான வரலாறு

உண்மை என்னவென்றால், ஹிந்தி, உருது எனும் இரண்டு மொழிகளும் அறுபது விழுக்காடு ஒன்றுதான். 'உருது எழுத்தில் எழுதப்படுகிற ஹிந்தி உருது மொழி' 'சமஸ்கிருத எழுத்தில் எழுதப்படுகிற உருது ஹிந்திமொழி' முகமதியர் படையெடுப்பால்தாம் சமஸ்கிருத்தில் இருந்து முதன்iமாக ஹிந்தியும், மற்ற வட இந்திய மொழிகளும் தோன்றின. மற்ற வடஇந்திய மொழிகளில், சமஸ்கிருதத்தோடு தமிழ்மொழியின் தாக்கமும் இருக்கும்.

வடஇந்தியர்களின் மதமான ஹிந்து மதத்தின் வேர் தமிழர் புறப்பொருள் இலக்கணம் காட்டும் உரிப்பொருளே. தமிழ்மெய்யியல் 10கட்டுக்கதைகளே ஹிந்துமதம். தமிழர் நடுகல் வழிபாட்டை- தொடக்கத்தில் லிங்கம் என்று நையாண்டி செய்த பார்ப்பனியர்கள்- பின்னாளில் சிவலிங்கம், இராமலிங்கம், பிரபுலிங்கம், புஸ்பலிங்கம், மரகத லிங்கம், மகாலிங்கம், இப்படி ஆயிரம் ஆயிரம் லிங்கங்களை தங்கள் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,155. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.