Show all

ஒன்றாதி! கணியக்கலையின் ஒன்பது அடிப்படை இயல்பு எண்களுக்கு

ஒன்றாதி என்கிற இந்தத் தலைப்பு தமிழ்முன்னோர் நிறுவியிருந்தது. தற்போது புதியதுபோல் தோன்றுவதற்கு காரணம்- நாம் பிராமணியம், (சமஸ்கிருதப் பெயர்களையே பிள்ளைகளுக்குச்சூட்டுவது) அராபியம், (ஹிந்தி மற்றும் ஹிந்துத்துவா தலைப்புகள் அராபியரின் கொடை) ஐரோப்பியம், (ஆங்கிலவழிக்கல்விக்கு மழலைகளை ஒப்படைப்பது) மார்க்சியம் (உலகத்தோன்றம் பொருளாதரம் ஆகியவற்றில் பிழையான கருதுகோள்கள்) ஆகிய அயல்களில் தனித்தனியாகவோ கலவையாகவோ இயங்குவது காரணம் ஆகும்.

அகர வரிசையில் தொடரும் சொற்களின் பொருள் விளக்க நூலை அகராதி என்று அழைக்கிறோம். கணியக்கலையின் ஒன்பது எண்களுக்கான பல்வேறு இயல்புகளை பட்டியல் இடும் இந்தக் கட்டுரை ஒன்றாதி என்ற தலைப்பிற்குரியது.

முதலெனப்படுவது        
1 இடம்      
இடம் காலம்      
1 2 3 4 5
வெளி தனி ஒன்றுகள்      
1 2 3 4 5
விசும்பு நிலம் நீர் தீ காற்று
1 2 3 4 5
மெய் வாய் மூக்கு கண் காது
1 2 3 4 5
குறிஞ்சி முல்லை மருதம் பாலை நெய்தல்
1 2 3 4 5
உடல் நலம் மன மகிழ்ச்சி பொருளாதார முன்னேற்றம் பயணப் பாதுகாப்பு தொடர்புகளின் ஒத்துழைப்பு
1 2 3 4 5
பெண்  ஆண் குழந்தை    
1 2 3 4 5
அம்மா அப்பா பிள்ளை    
1 2 3 4 5
வகைப்பாடு பாகுபாடு முரண்பாடு    
1 2 3 4  
தமிழ் உலக மொழிகள்      
1 2 3 4 5
அறம் பொருள் இன்பம்    
1 2 3 4 5
அன்பு அறிவு பண்பு    
1 2 3 4 5
வீடு நாடு      
1 2 3 4 5
இறத்தல் காலமாதல்      
1 2 3 4 5
இரவு பகல்      
1 2 3 4 5
உழைப்பு மேலாண்மை முனைப்பு பயணம் கலை
6 7 8 9  
தொழில்
நுட்பம்
கமுக்கம் புகழ் போரியல்  
1 2 3 4 5
எண் எழுத்து சொல் சொற்றொடர்  
1 2 3 4 5
எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருள் அதிகாரம்    
1 2 3 4 5
எழுத்து அசை சீர் தளை அடி
6 7 8 9  
தொடை        
1 2 3 4 5
கருப்பு ஊதா கருநீலம் நீலம் பச்சை
6 7 8 9  
மஞ்சள் செம்மஞ்சள் சிவப்பு வெள்ளை  
1 2 3 4 5
கடவுள் இறை தெய்வம்    
1 2 3 4 5
வெளி விண்வெளி விசும்பு    
1 2 3 4 5
செயல் எண்ணம் தமிழ் (எண்ணமொழி)    
1 2 3 4 5
சேயோன் மாயோன் மன்னன் கொற்றவை வருணன்
1 2 3 4 5
ஞயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம்
6 7 8 9  
வெள்ளி கருக்கரிவாள்      
1 2 3 4 5
தமிழர் ஆப்பிரிக்கர் தென்கிழக்கு
ஆசியர்
ஆரியர் செருமானியர்
6 7 8 9  
ஐரோப்பயர் அராபியர் உருசியர் அமெரிக்கர்  
1 2 3 4 5
நாடகத்தமிழ் இசைத்தமிழ் இயற்றமிழ்    
1 2 3 4 5
நிமித்தகம் கணியம் மந்திரம்    
1 2 3 4 5
இயல் அயல்      
1 2 3 4 5
இயற்கை செயற்கை      
1 2 3 4 5
நடைமுறை கோட்பாடு இயல்    
1 2 3 4 5
இயல்அறிவு இயல்கணக்கு      
1 2 3 4 5
இயல்மொழி (தமிழ்) அயல்மொழிகள்      
1 2 3 4 5
தமிழியல் அயல்இயல்கள்      
1 2 3 4 5
இலக்கியம் காப்பியம்      
1 2 3 4 5
எண் எழுத்து      
1 2 3 4 5
தனித்திறன் தொழில் வேளாண்மை வணிகம் வேலை
1 2 3 4 5
கிழமை நாள் (தேதி)      

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.