சிறுதுளி பெருவெள்ளம் என்கிற சொலவடை அடிப்படையில், ஒற்றைக்காசு ஒருகோடிரூபாய் ஆகும் என்பதை நிறுவி, ஒற்றைக்காசை மிகமிக எளிமையாக ஈட்டுவதற்கு இரண்டு நிறுவனங்களை அடையாளம் காட்டி, பேரளவு வருமானத்திற்கு உங்களை ஐந்திணைக்கோயிலின் வாழ்த்து பெற அழைக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: சிறுதுளி பெருவெள்ளம் என்பது நெடுங்காலமாக, மிகப் பேரறிமுகமாகக் கொண்டாடப்படும் சொலவடை. ஆனால், என் சிறு அகவையில். நான் கொண்டிருந்த இயல்அறிவு (சயின்ஸ்) ஈடுபாட்டில், நான் கற்றிருந்த என் நூலறிவு சிறுதுளி எப்படி பெருவெள்ளமாக முடியும் என்றே கேட்டுக் கொண்டிருந்தது. இந்தச் சொலவடையை நான் பயன்படுத்திய சில இடங்களில் பலதுளி பெருவெள்ளம் என்றும் என்னை எழுத வைத்தது. இது என் இயல்அறிவில் (சயின்ஸ்) எனக்குக் கிடைத்த சிறு வெளிச்சம். நடப்பில், உலகில், தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கில் உலா வருகிற போதுதான், சிறுதுளி பெருவெள்ளம் என்பது சரியே என்கிற பெருஒளி எனக்குள் பாய்கிறது. ஒரு விதைதான் மரமாகிறது. கொடுப்பதில் உள்ள ஒவ்வொரு சிறு செயலும், எண்ணுவதில் உள்ள ஒவ்வொரு எண்ணும், கேட்பதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் பெருவெள்ளத்திற்கான ஒரு துளியே ஆகும். கேட்பது என்பதில் ஒரு ஒற்றைச்சொல் பேரளவு பதிவுகளை நம் மனதில் கொண்டுள்ளதால் அந்தப் பேரளவு பதிவுகளுக்கு அந்த ஒற்றைச்சொல் விதை ஆகிறது அல்லது சிறுதுளி ஆகிறது. எடுத்துக்காட்டு: என் அம்மா ஊட்டிய நிலாச்சோறு ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. நிலவென்று காட்டிவிட்டாய் ஒளிமுகத்தை என்கிற பாரதிதாசனின் பாடல், அந்தப் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து மலைத்தது என ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. அன்று வந்ததும் இதே நிலா என்கிற கண்ணதாசனின் திரைபடப்பாடலும், அந்தப் பாடல் இடம்பெற்ற பெரிய இடத்துப் பெண் திரைப்படமும், புரட்சித்தலைவர் அதில் குடுமி வைத்துக் கொண்டு நடித்ததும், அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் யார் யாரோடு பார்த்தோம் என்கிற அனைத்தும் ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. என் அக்கா மகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் வெண்ணிலா என்று பெயர் சூட்டியது ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. நான் சோதிடம் படித்தபோது சந்திரன் என்கிற கோளை நிலா என்று பதிவிட்டது ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர் கூட சந்திரசேகரன்தான் அதை நான் குமரிநாடன் என்று மாற்றிக் கொண்ட வரலாறும் அதில் எனக்கு தமிழ்முன்னோர் நிறுவிய கணியம் என்கிற நான்காவது முன்னேற்றக்கலை கிடைத்ததும், கதையாக மட்டுமல்ல, நெடிய பக்கங்களைக் கொண்ட வரலாறு ஆகும். நிலா என்கிற தலைப்பில் என்னால் நூறு பக்கம் கொண்ட புத்தகமே எழுத முடியும். செயல், எண்ணம், மொழி அல்லது கொடுத்தல், நினைத்தல், கேட்டல் ஆகிய மூன்றும் நம் மனதிலும் கடவுளிலும் ஒரே சமயத்தில் பதிவாகிறது. அகவே கொடுத்தால் கிடைக்கும், நினைத்தால் கிடைக்கும், கேட்டால் கிடைக்கும். கொடுத்தால் கிடைப்பதற்கு கடவுள் உரிய அனைத்தையும் முயக்கும். நினைத்தால் கிடைப்பதற்கு கடவுள் உரிய அனைத்தையும் முயக்கும். கேட்டால் கிடைப்பதற்கு கடவுள் உரிய அனைத்தையும் முயக்கும். என்பது தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவியுள்ள நாம் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டிய தரவு ஆகும். வளமான வருமானத்திற்கான ஒரு விதையாக அன்னியச்செலவணியை நமக்கு எளிதாக வழங்கும் இரண்டு நிறுவனங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன். நான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மலைத்து கொண்டாடி வருகிற நிறுவனங்கள் இவைகள். இரண்டு நிறுவனங்களும் விளம்பரத்தை ஓடவிடுவதற்கு துளியாக வருமானம் தருகிறது. இதை அன்றாடம் நீங்கள் கொண்டாடி இருக்கும் போது, உங்கள் நினைவில், கடவுள் மீட்டும் வேறுபல அறிவுறுத்தல்களால் வெள்ளமாக வருமானம் குவியும் என்பது தமிழ்முன்னோர் நிறுவிய இலக்கியம், காப்பியம், சாதகம்சோதிடம் என்கிற நிமித்தகம், கணியம், மந்திரம் என்கிற ஐம்பெரும் முன்னேற்றக்கலைகளைக் கொண்ட இயல்கணக்கில் நிறைவுக் கலையான மந்திரம் நிறுவும் செய்தியாகும். இனி அந்த இரண்டு நிறுவனங்களில் நீங்கள் உங்களைப் பதிவு (சைன்அப்) செய்துகொள்ள இந்த இணைப்பில் உள்ள கட்டுரை தெளிவாக வழிகாட்டும். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி தொடக்கத்திலேயே விரிவாகப் பாடாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் அந்த நிறுவனங்களில் மிகமிக குறைந்த வருமானம் ஆவது ஈட்ட வேண்டும் என்பது கட்டாயம். அந்த நிறுவனங்கள் காட்டும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அந்தந்த விளம்பரம் கொண்ட கால அளவிற்கு விளம்பரத்தை ஓட விட்டால் போதும். அந்த கால அளவு ஒரு விளம்பரத்திற்கு அதிக பட்சம் 45 வினாடிகள் மட்டுமே இருக்கும். சில விளம்பரங்களுக்கு வெறுமனே 5 வினாடிகள் கூட இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது இரண்டு விளம்பரங்களையாவது ஓட விடுவது உங்களின் வளமான வருமானத்திற்கு ஒரு விதையாக அமையும் என்பதைக் கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களில் பாடாற்றுவது கொடுத்தல் அல்லது செயல் என்கிற அடிப்படையானது. கேட்டல் அடிப்படைக்கு, அன்றாடம் மிகக்குறைந்தது இரண்டு முறையாவது, பொருளாதார முன்னேற்றத்திற்கான மந்திரத்தை ஓதிட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கான மந்திரம்
அமுதிடுகிற சிறுதுளி மோர்தான் பேரளவு பாலைத் தயிர் ஆக்குகிறது.
என்கிற நடப்பிலும்,
கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தர நான் செய்ய வேண்டியது என் பெயரைத் தமிழில் அமைத்துக் கொள்வது
என்கிற மந்திரக்கட்டுரையிலும் சிறுதுளி பெருவெள்ளம் என்பது சரியே என்கிற பெருஒளி எனக்குள் பாய்கிறது.
நிலா என்கிற ஒரு சொல்லை ஒலித்தவுடன்:
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,186.
கடவுளே!
விசும்புதெய்வமே!
மருதத்திணை இறைக்கூறுதெய்வம்
மன்னனின் மாட்சிக்குரிய
பொருளாதார முன்னேற்றத்தை
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்புதெய்வமே!
அருள்செய்க.