Show all

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது இருபதாவது மின்நூல்!

அமேசன் கிண்டில் பதிப்பில் எனது இருபது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். 

19,தை,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன் கிண்டில் பதிப்பில் எனது இருபது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அந்த நூல்கள்:

20. அந்த அதிகாரத்திற்கானது மந்திரம் 19. ஆயிரத்திற்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள் 18. கொண்டாடலாமா பஜக! ஜெய்ஹிந்த் முழக்கத்தை 17. அறம் பொருள் இன்பம் 16. முதல் திரம் 15. ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் 14. கொஞ்சம் தமிழ், நிறைய வாழ்க்கை 13. உடல் நலனும் அழகும் 12. அறிவோம் மந்திரக்கலை 11. தமிழர் முன்னேற்றக் கட்டுரைகள் 10. ஓ தமிழா ஓடிவா! உந்தன் சிறப்பைக் கொண்டாட 9. நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் கொண்டாடும் இமயம் 8. அறிவோம் கணியக்கலை 7. கணியக்கலை அறிவோம் அறிமுகம். 6. விடைகள் பத்து 5. முதல் பத்து 4. பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் 3. மின்சாரம் இனிய தமிழில் 2. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! 1. குமரிநாடன் கட்டுரைகள் ஆகியன. 

உங்கள் மிடுக்குப் பேசியில், கூகுள் விளையாட்டுக் கடையில், கிண்டில் (கிண்டில்) என்று தட்டச்சு செய்து அமேசான் கிண்டில் நூல்பதிப்பகச் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

அல்லது, கூகுள்தேடலில்  https://amzn.to/3Piaj2S இந்த இணைப்பில் சென்று, எனது அனைத்து நூல்களையும் பார்வையிட முடியும்.

அதில் ஏராளமான தமிழ்நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இலவசமாக படிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நூல்களை ஒரு மாதம் மட்டும் இலவசமாக படிக்க புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு மாதக்கட்டணம் செலுத்தி தொடர்ந்து நூல்களைப் படித்துப் பயன்பெற முடியும். 

நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். கண்வலியில்லாமல் நூல்களைப் படிக்கும் வகைக்கு ஒரு புத்தகம் போன்ற அளவில். கீண்டில் சாதனமும் அமேசானில் கிடைக்கிறது. அவ்வப்போது உங்களுக்குப் பிடித்தமான நூல்களை வாங்கி, கீண்டில் சாதனத்தை ஒரு கையடக்கமான மின்நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிண்டில் உறுப்பினர்கள், அவர்களின் படிப்பார்வ நண்பருக்கு, அவர் விரும்பும் ஒரு நூலை விலைக்கு வாங்கி அவருக்கு அன்பளிப்பாக அளிக்கவும் வாய்ப்பு வழங்குகிறது கிண்டில்.

எனது இந்த இருபதாவது நூலான அந்த அதிகாரத்திற்கானது மந்திரம் நூலை நீங்கள் வாங்க விரும்பினால் இந்த இணைப்பில் சென்று வாங்கமுடியும்: https://amzn.to/3YAeatB

1. கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்
2. கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல; ஒன்றன்பால்!    
3. கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்                
4. மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்!                
5. அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள்!     
6. மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்
7. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!                
8. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது                
9. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?
10. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்
11. நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு                
12. இறை குறித்த வினாக்களும் விடைகளும்                
13. ஆன்மா வேறு உயிர் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?
14. நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணக்கு!
15. உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது!                
16. சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்.                
17. ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக
18. தமிழர் அறத்தாறு அடிப்படை சார்ந்தது மட்டுமே- பாவம் புண்ணியம் என்கிற கருத்தியல் சார்ந்தது அல்ல    
19. தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம்! உலகினர் வாழ்க்கை நெறி கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம்
20. கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக ஊக்கமுடன் நோற்றிருப்பது தவம்.

இந்த நூலில் இடம்பெறும் இருபது கட்டுரைகளின் தலைப்புகள் உங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டினால், நீங்கள் இந்தப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கவும், அந்த நூல் மூலம் உங்கள் வாழக்கையில் தொடர் வெற்றிகளைச் சாதிக்கவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்வது உங்கள் தமிழ்உறவு குமரிநாடன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,512.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.