Show all

அடடே நாமும் முயன்றால்தான் என்ன! நண்பர் சொன்ன பிறகுதான் புரிந்தது

இந்தியா- எண்ணிமச் செலாவணியை அனுமதித்துள்ள நிலையில், இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகள் குறித்து நான் கண்டுகொள்ளாதிருந்த நிலையில், நண்பர் ஒருவர் தெரிவித்த அடிப்படையில் அதை கண்டுகொள்ள வேண்டும் என்று புரிந்தது.

01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:

இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை நான் உட்பட பலரும் அதைக் கண்டுகொள்ள முயலாத செயல் இயல்பானதுதான்.

நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது நிறுவனங்கள் காசுக்கணக்கில்தாம் வருமானம் தருகின்றன. டாலர் கணக்கில் வருமானம் தரும் நிறுவனங்களாகச் சொல்லப்படுபவை நம்மிடம் முதலீடு கேட்கின்றன. எண்ணிமச் செலாவணி என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது ஆனால் எண்ணிமச் செலாவணி முதலீட்டில் நிறைய இலாபம் ஈட்ட முடிகிறது என்கிற செய்தி ஒவ்வொருநாளும் ஓங்கி ஒலித்து, நமது ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில்தான் அந்த நண்பர் சொன்னார், காசுக்கணக்கில் வருமானம் வந்தால்தான் என்ன? அதை வாங்கி சேமிக்கவும் பல இலவச கணக்குகள் கிடைக்கும் போது, வாங்கி வைத்துக் கொண்டால் என்ன? சிலபல மாதங்களில் காசுக்கணக்கில் இருக்கிற சேமிப்பு டாலர் கணக்கில் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதைத்தான் நடப்புச் செய்திகள் தெரிவிக்கின்றனவே. எடுத்துக்காட்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெறுமனே இருபத்தைந்தாயிரம் இருந்த பிட்காசு இன்றைக்கு 45,45,450க்கு விலைபோகிறது இல்லையா? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நூறு ரூபாய்க்கு பிட்காசு சேமித்து வைத்திருந்தால் இன்றைக்கு அதன் விலை பதினெட்டாயிரத்து நூற்று எண்பத்தியொரு ரூபாய் அல்லவா என்று அந்த நண்பர் போட்டுக் காட்டிய கணக்கு என்னை அம்மாடியோவ் என்று வியப்படையச் செய்தது.

நாம் கைக்காசைப் போட்டு எண்ணிமச் செலாவணி வணிகத்தில் ஈடுபட வேண்டாம். சில நம்பகமான நிறுவனங்கள் தரும் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு காசுக்கணக்கில் கிடைக்கிற வருமானத்தை சேமிக்கலாமே.

இந்த நிலையில் எண்ணிமச் செலாவணி மீதான எளிய ஆர்வலர்களுக்கான பாதுகாப்பான தேர்வு- காசுக்கணக்கில் வருமானம் தரும் நிறுவனங்களே ஆகும். 

எண்ணிமச் செலாவணிக்கு கணக்குகள் நிறைய உள்ளன. அதில் எதில் நாம் கணக்கு தொடங்கலாம் என்று சிந்திக்கிற போது, எண்ணிமச் செலாவணி கணக்கோடு, காசுக்கணக்கில் வருமானமும் தருகிறோம் என்று ஒரு நிறுவனம் முன்வந்தால் அதுதானே சிறந்த தேர்வாக இருக்க முடியும்? 

அந்த வகைக்கான தேடலில், நன்றாக ஆய்ந்து பயன்படுத்திப் பார்த்ததில் கிடைத்துள்ளது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் குழல்கொடுப்பனவு (பேசிட்பே) என்பதாகும். இது வருமானத்தை சேமிப்பதற்கான இயங்கலை கணக்கு ஆகும்.

அதே போல மிகக் குறைந்த வருமானம் என்றாலும் உறுதியாக வருமானம் தருகிற ஒரு நிறுவனமும், நன்றாக ஆய்ந்து பயன்படுத்திப் பார்த்ததில் கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் 'காசுகொடுப்பனவு உங்களுக்கு' (காயின்பேயூ) என்பதாகும்.

ஆனால் 'காசுகொடுப்பனவு உங்களுக்கு' (காயின்பேயூ) நிறுவனத்தில் ஈட்டும் வருமானத்தை சேமிக்கவும், முதலீடு செய்யவும் இன்னொரு கணக்கு தேவையாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் கொடுப்பனவாளர் (பேயர்) என்பதாகும். இந்தப் பேயர் கணக்கு கூகுள் விளையாட்டுக் கடையில் (பிளைஸ்டோர்) கிடைக்கிறது.

அதேபோல மிகக் குறைந்த வருமானம் ஆனாலும் உறுதியாக வருமானம் தருகிற இன்னொரு நிறுவனமும் நன்றாக ஆய்ந்து பயன்படுத்திப் பார்த்ததில் கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் 'விளம்பரம் பிட்காசு' (ஆட்பிடிசி) என்பதாகும்.

ஆனால் 'விளம்பரம் பிட்காசு' (ஆட்பிடிசி) நிறுவனத்தில் ஈட்டும் வருமானத்தை சேமிக்கவும், முதலீடு செய்யவும் இன்னொரு கணக்கு தேவையாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் குழல்கொடுப்பனவு (பேசிட்பே) என்பதாகும். இந்தக் கணக்கில் சேமித்த தொகையைப் பேயர் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். பேயர் கணக்கிற்கு மாற்றிய தொகையை உலகின் எந்த நாட்டுப்பணமாகவும் மாற்றிக் கொள்ள பேடிம் என்கிற கணக்கு பயன்படுகிறது.

இந்தச் செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிற செல்பேசி, அல்லது மாத்திரைப்பேசி, அல்லது மடிக்கணினி, அல்லது மேசைக்கணினி ஆகிய எந்த ஒன்றிலும் 
1. காசுகொடுப்பனவு (காயின்பேயூ) உங்களுக்குவுக்கு https://www.coinpayu.com/?r=Kumarinadan இந்த இணைப்பில் சென்றும்,
2. விளம்பரப் பிட்காசுகள் நிறுவனத்தில் இணைய: https://r.adbtc.top/1724939 இந்த இணைப்பில் சென்றும்,
3. குழல் கொடுப்பனவுக்கு https://faucetpay.io/?r=372314 இந்த இணைப்பில் சென்றும்,
4. ஏர்டிம் கணக்கிற்கு https://app.airtm.com/ivt/kumari5186b875 இந்த இணைப்பில் சென்றும் 
5. கொடுப்பனவாளர் (பேயர்) கணக்கிற்கு கூகுள் விளையாட்டுக் கடைக்குச் சென்றும் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். 

உங்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் நிறுவனங்களை இணைத்துக் கொண்டு கணக்குகளை  அமைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் ஈட்டலாம். மேலும் நமது வருமானத்தை நம்பிக்கையோடு பெருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், விரிவான தகவல் பெற, kumarinadanr@gmail.com மின் அஞ்சல் முகவரியில் அழைக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.