Show all

கணியக்கலை: 18,69,941

நாள்: 29
கிழமை: திங்கள்
மாதம்: புரட்டாசி
பருவம்: கார்காலம்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: மூலம்
ஓரை: தனுசு
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941
இன்றைய இயல்பு எண்: இரண்டு
இயல்பு: நிருவாகம்
நிருவாகம் இயல்பு நாளான இன்று வியத்தகு தமிழன், அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் பிறந்தநாள். அவர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வகையில் பாதித்திருப்பார். அவரோடான மலரும் நினைவுகளில் இன்று மகிழ்ந்திருப்போம்.
இயல்பு எண் இரண்டில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: ஆதவன், அறமொழி. 
அப்துல்கலாம் என்ற பெயரின் இயல்பு எண் ஏழு. இயல்பு கமுக்கவியல்.
இன்றைய பெருமிதத்திற்குரிய செய்தி: ஒட்டு மொத்த இந்தியாவையும் அணுவிஞ்ஞானியாகவும் பதினொன்றாவது இந்தியக்குடிஅரசுத் தலைவராகவும் பாரபட்சம் இல்லா மனிதராகச் சாதித்து கலக்கிய தமிழர், அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.