10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நேரடியாக நமது உழைப்பிலேயே எல்லையில்லாமல் வருமானம் ஈட்டுவதற்கு தனித்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே சாத்தியம். மற்றவர்களில் இருந்து மாறுபட்டு புதியதாக நம்முடைய தனித்திறனை வெளிப்படுத்தும் போது எல்லையில்லாமல் வருமானம் கொட்டும். நடைமுறையில் இதற்கு விளையாட்டு, இசை, நடிப்பு, ஓவியம், எழுத்தாற்றல், கணினிதொழில் நுட்பம் ஆகியன பயன்பட்டு வருகின்றன. ஆனால் தனித்திறன் மூலம் வருமானம் ஈட்டுகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி நமது நேரடி உழைப்பிலேயே வருமானம் ஈட்டலாம் என்று நினைத்தால் எண்ணி சுட்ட பலகாரம் கதைதான். இந்த வகையாகவே- அமைப்பு சாரா தொழிலாளர்கள், உடலுழைப்புக் கூலிகள் என்று இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வகைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் நாற்பது விழுக்காட்டினர் இருக்கக் கூடும் என்று கணக்கிட்டால் வடஇந்தியாவில் நாற்பது விழுக்காட்டினர் உள்ளூரிலும் நாற்பது விழுக்காட்டினர் நாடோடிகளாக என்று எண்பது விழுக்காட்டினர் அமைகின்றனர். இந்த நாற்பது நாடோடி விழுக்காட்டினருக்கு நமது ஒத்துழைப்பை வஞ்சகமாக பெற்றுத் தரவே, நம்மீது மும்மொழித் திணிப்பு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டங்களை முன்னெடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதே பட்டியலில், இன்னும் ஒருபடி மேலே சுயதொழில் முனைவோர் என்று கொஞ்சமாக கருவிகளை வைத்துக் கொண்டு பற்றவைப்பவர், பொறிப்பகுதி பொருத்துனர், மின்பணியாளர், ஓட்டுனர் என்று இயங்கி வருகிறார்கள். இவர்களும் கூட மற்றவர் உழைப்பையும் ஒருங்கிணைக்கிற வகையாக தொழிலை விரிவு படுத்தா நிலையில் வருமானப் பெருக்கத்திற்கு வழி இல்லை. அடுத்து தமிழகத்தில் ஒரு இருபது விழுக்காட்டினருக்கும், வட மாநிலங்களில் பத்திலிருந்து பதினைந்து விழுக்காட்டினர் வரைக்கும் வாய்ப்பு அளிக்கிற அரசு மற்றும் நிறுவனங்களில் அமைப்பு சார்ந்த நிருவாகப் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நல்லதொரு வாழ்மானம். இதில் சேமிப்பு, ஓய்வுதியம் என்று முழுவாழ்க்கைக்கும் வருமானம் உத்தரவாதமாக அமையும். இதில் அந்தந்த வேலைகளுக்கான படிப்பு, போட்டித் தேர்வுகளில் வெற்றி என்பது எல்லாம் கட்டாயம் ஆகும். இதில் மற்றவர்களின் உழைப்பை ஒருங்கிணைக்கிற வேலைகளை அரசும் நிறுவனங்களும் நம்மை ஈடுபடுத்தி நமக்கு வருமானம் பெற்றுத் தருகின்றன. இதில் வடஇந்தியர்கள் தமிழகத்தை விட ஐந்து விழுக்காட்டினர் எண்ணிக்கை குறைவாகக் கொண்டிருப்பதை அதிகப்படுத்தவே நீட் போன்ற வஞ்சகத் தேர்வுகள் ஒன்றிய பாஜக அரசால் முன்னெடுக்கப்படுகிறது. அடுத்து தொழில் வணிக நிறுவனங்கள் தொடங்கி மற்ற மற்றவர்கள் உழைப்பை ஒருங்கிணைக்கிற பணிகளில் விரிவு படுத்துதலின் எல்லைக்கேற்ப வருமானம் பார்க்கலாம். இந்த வகையான தளங்களில் தமிழகத்தில் நாற்பது விழுக்காட்டினரும், வடஇந்தியாவில் ஒன்றில் இருந்து ஐந்து விழுக்காட்டினரும் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த வகையினரே சமுக ஏற்றதாழ்வு புள்ளியை தமிழகத்தில் மிக மிக குறைப்பதற்கும், வட இந்தியாவில் மிக மக அதிகரிப்பதற்கும் பயன்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்த நிலையை மாற்றி சமூக ஏற்றதாழ்வை விதைக்கவே ஒன்றிய பாஜக அரசு சிரமேற்கொண்டு சட்டங்களை இயற்றி வருகிறது. பாஜக அரசு முன்னெடுத்த பணமதிப்பு நீக்கம் தமிழகத்தில் இந்த வகையினரை ஒரு பெரும் ஆட்டு ஆட்டிப்பார்த்தது. தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இயங்கி வருகிறவர்கள் நாற்பது விழுக்காட்டினர்களுக்கு- பொழுது போக்குக்கு மிடுக்குப் பேசிகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. அந்தப் பொழுது போக்கில் கொஞ்சம் வருமானம் பார்க்க நான் ஒரு நீண்ட நெடிய தேடலில் ஈடுபட்டேன். நூற்றுக்கணக்கான விளம்பர நிறுவனங்கள் அந்த வகைக்கு எனக்கு உதவ முடியும் என்றவாறாக வெளியிட்டிருந்த விளம்பரங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன். ஆனால் தொடர்ந்து சலிப்பே மிஞ்சியது. காரணம்: நம்பகமாக வருமானம் தரும் பட்டியலில் சில நிறுவனங்கள்; வருமானம் மிக மிக குறைவாக இருந்தது. சில நிறுவனங்கள் பொய்சொல்லி நமது நேரத்தை திருடின. அதில் சில நிறுவனங்கள் உண்மையாகவும் இருந்தன. ஓரளவிற்கு நல்ல வருமானமும் தந்தன. அந்த சில நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் மூலம் பலமுறை வருமானமும் பெற்றுவிட்டேன். அந்த இரண்டு நிறுவனங்களை அறிமுகப்படுத்த இங்கு தொடர்கிறது ஒரு கவிதை. வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம்
வாருங்கள் தமிழர்களே.
சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம்
விளம்பரத்தைப் பார்ப்பதற்கு வருமானம்.
விளம்பரம்தான் வணிகத்தின் அடிப்படை என்பதால்
விளம்பரம்தாம் வருமானத்திற்கும் அடிப்படை
ஊடகங்கள் ஈட்டுகின்ற வருமானம் எல்லாம்
கூகுள் அட்சென்சில் பலர்வருமானம் பார்ப்பதற்கும் கூட
விளம்பரமே அடிப்படை ஒருபோதும் மறவாதீர்.
நமக்கு கிடைத்தன இரு நிறுவனங்கள்
ஒன்றன் பெயர் தமிழில் காசளிப்பு உமக்கு
மற்றொன்று தமிழில் காலக்காசுகள்
காசளிப்புஉமக்கு நிறுவனத்தில் இணைய
https://www.coinpayu.com/?r=Kumarinadan
இந்த இணைப்பு உமக்குதவும்
காலக்காசுகள் நிறுவனத்தில் இணைய
https://timebucks.com/?refID=217140874
இந்த இணைப்பு உமக்குதவும்
எப்போதும் உதவிக்கு என்னோடு இணைய
kumarinadanr@gmail.com
எனும்மெனது மின் அஞ்சல் உதவும்
வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம்
வாருங்கள் தமிழர்களே.
சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம்
விளம்பரத்தை பார்ப்பதற்கு வருமானம்.