எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு! இயல்கணக்கின் ஐந்து அரும்பெரும் படியேற்றத்தில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பொன்மொழி ஆகும். மனத்தை மாண்புகளின் பதிப்பாக வைதத்துக் கொள்வது எப்படி என்பதற்கான நிறைவுக் கலையாக இயல்கணக்கில் தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலையாக நிறுவிய மனவளக்கலை மந்திரம்.
மனத்தை மாண்புகளிள் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
1.இலக்கியம்
2.காப்பியம்
3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்
4.கணியம்
5.மந்திரம்