இந்தியாவில் பிட்காயினுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. அதில் ஒருவகையான எண்ணிமப்பறவை முட்டைகள் வணிகத்தில் வருமானம் குறித்தது இச்செய்தி 16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாண்டுகளுக்கு முன்பு எளிமையான வருமானம் என்று தேடத் தொடங்கினாலே உடனே முன் வந்த நின்றது மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிற தலைப்பே. அதில் இழந்தவர்கள் என்று யாரும் இல்லை என்றாலும், சம்பாதித்தவர்கள் என்றும் பெரிதாக யாரும் இல்லை என்பதே உண்மை. அந்த மாற்று வணிகமுறை- முன்னெடுத்த நிறுவனங்களுக்கும் கூட அவ்வளவாக பெரிய ஆதாயத்தைத் தரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கானவர்கள் களத்தில் இருந்தார்கள். தற்போது உண்மையிலேயே அது போல முயற்சியில் இறங்கினால் ஓரளவிற்கு வருமானம் பார்க்க முடியும் என்கிற நிலையை தற்போது பிட்காசு என்கிற தலைப்பு கொண்டு வந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் பிட்காசு பரிமாற்றத்தில் இந்தியர்கள் ஈடுபட முடியாது. தடை இருந்தது; தண்டனையும் பெரிதாக இருந்தது. தற்போது இந்தியாவில் பிட்காசுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காசு மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இவைகளில்- விளம்பரம் பார்ப்பது, கணக்கெடுப்பில் பங்கெடுப்பது, நமது மின் அஞ்சல் முகவரியை பிட்காசின் சுரங்கப்பணிக்கு வழங்குவது. நமக்கு கீழாக முடிந்தால் உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது, விரும்பினால் ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு நமது நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது இவையே பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலை. இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானகள் தாமே! அப்படியான நிறுவனங்களில் ஒரு நிறுவனம் மாறுபட்ட வகையில் நமக்கான வேலையாகத் தெரிவித்து வருமானம் வழங்குவது வியப்பாக இருந்தது. அதாவது எண்ணிமப்பறவை முட்டைகள் வணிகத்தில் வருமானம். நாம் அந்த வணிகத்தில் முதலீடு இல்லாமல் இணைந்து வருமானம் பார்க்க, கொஞ்சமாக முட்டையிடும் பறவைகள் வாங்க அந்த நிறுவனமே கொஞ்சம் இரசிய நாட்டுச் செலவணி வெள்ளிகள் தருகிறது. அதற்கு பறவைகள் வாங்கி முட்டைகளை விற்றால் கிடைக்கும் தொகையில் முப்பது விழுக்காட்டை நமது கணக்கில் இந்தியப்பணமாக மாற்றிக் கொள்ள வழிகள் உள்ளன. எழுபது விழுக்காட்டை மீண்டும் பறவைகள் வாங்கிப் பயனடையும் கணக்கில் அந்த நிறுவனம் வரவு வைக்கிறது. அந்த தொகைக்கு மீண்டும் பறவைகள் வாங்கி பறவைப் பண்ணையில் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகலாம். நமக்கு கூடுதலாக வருமானம் பெறும் வகைக்கு ஒவ்வொரு ரூபாயாகக் கூட முதலீடு செய்து பறவைகள் வாங்கலாம். நமது வருமானத்தை நம்பிக்கையோடு பெருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், விரிவான தகவல் பெற, kumarinadanr@gmail.com மின் அஞ்சல் முகவரியில் அழைக்கலாம்.