Show all

எண்ணிமச் செலாவணிக்கு ஒரு கணக்கு!

இந்தியா- எண்ணிமச் செலாவணியை அனுமதித்துள்ள நிலையில், இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தத் துறையில் நாம் களம்இறங்குவதற்கு நமக்குத்தேவை எண்ணிமச் செலாவணிக்கு ஒரு கணக்கு.

17,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் எண்ணிமச் செலாவணிக்குத் தடை நீக்கப்பட்டிருப்பதால், எண்ணிமச் செலாவணி மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களில் நாம் வருமானம் பெறுவதற்கு எண்ணிம செலாவணிக்கு நமக்கு ஒரு கணக்கு இருக்கவேண்டும். 

நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது நிறுவனங்கள் காசுக்கணக்கில்தாம் வருமானம் தருகின்றன. டாலர் கணக்கில் வருமானம் தரும் நிறுவனங்களாகச் சொல்லப்படுபவை நம்மிடம் முதலீடு கேட்கின்றன. எண்ணிமச் செலாவணி என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது ஆனால் எண்ணிமச் செலாவணி முதலீட்டில் நிறைய இலாபம் ஈட்ட முடிகிறது என்கிற செய்தி ஒவ்வொருநாளும் ஓங்கி ஒலித்து, நமது ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில் எண்ணிமச் செலாவணி மீதான எளிய ஆர்வலர்களுக்கான பாதுகாப்பான தேர்வு- காசுக்கணக்கில் வருமானம் தரும் நிறுவனங்களே ஆகும். 

ஆக எண்ணிமச் செலாவணிக்குள் நாம் நுழைய காசுக்கணக்கில் வருமானம் தருகிற ஒரு நிறுவனம், அந்த வருமானத்தைச் சேமிக்க நமக்கு பணப்பை ஒதுக்கித் தருகிற எண்ணிமச் செலாவணிக்கு ஒரு கணக்கு அல்லவா?

எண்ணிமச் செலாவணிக்கு கணக்குகள் நிறைய உள்ளன. அதில் எதில் நாம் கணக்கு தொடங்கலாம் என்று சிந்திக்கிற போது, எண்ணிமச் செலாவணி கணக்கோடு, காசுக்கணக்கில் வருமானமும் தருகிறோம் என்று ஒரு நிறுவனம் முன்வந்தால் அதுதானே சிறந்த தேர்வாக இருக்க முடியும்? 

அந்த வகைக்கான தேடலில், நன்றாக ஆய்ந்து பயன்படுத்திப் பார்த்ததில் கிடைத்துள்ளது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் குழல்கொடுப்பணவு (பேசிட்பே) என்பதாகும். 

இந்தச் செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிற செல்பேசி, அல்லது மாத்திரைப்பேசி, அல்லது மடிக்கணினி, அல்லது மேசைக்கணினி ஆகிய எந்த ஒன்றிலும் https://faucetpay.io/?r=372314 இந்த இணைப்பில் சென்று உங்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் ஒரு கணக்கு தொடங்கி கொஞ்சமாக வருமானம் ஈட்டத் தொடங்கலாம். 

நமது வருமானத்தை நம்பிக்கையோடு பெருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், விரிவான தகவல் பெற, kumarinadanr@gmail.com மின் அஞ்சல் முகவரியில் அழைக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.